வரலாறு காணாத “தங்கம்” விலை – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 

ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 உயர்ந்து ரூ.38,280க்கு விற்பனை ஆகிறது. இரு கிராம் தங்கத்தின் விலை ரூ.68 அதிகரித்து ரூ.4,785-க்கு விற்பனை ஆகிறது. 

Related Posts