ஆகஸ்ட்டில் வெளியாகும் “கூகுள் பிக்சல் 4ஏ” ஸ்மார்ட் போன் – பயன்பாடும் அதன் சிறப்புகளும்…

கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

* 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR

* ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்

* அட்ரினோ 618 GPU, டைட்டன் M செக்யூரிட்டி சிப்

* 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி

* ஆண்ட்ராய்டு 10# 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS

* 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்

* டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்# 3080 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்