“சுதந்திர தின விழா”வை முன்னிட்டு “கோவையில்” முன்னெச்சரிக்கை நடவடிக்கை- டிஎஸ்பி தலைமையில் ஆய்வு…

கோவையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரயில்நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியநாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தின விழாவாக கொண்டாடப்பட உள்ள  நிலையில்,  கோவை ரயில் நிலையத்தில், ரயில் சேவையானது 80 விழுக்காடு இயங்காததால் இரயில்வே பராமரிப்பு பணிகள்   மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலைகள் ஆகஸ்டு 15,சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது, இதில் ஜென்னி என்கிற்ற மோப்பநாய் கொண்டு ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் சோதனை செய்யப்பட்டது.

ரயில் பெட்டிகள்,  ரயில்வே டிராக்கள், குப்பை தொட்டிகள், கட்டிட கழிவுகள், என பல்வேறு இடங்களும் சொதனைக்கூட்படுத்தபட்டது  குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியானது, இரயில்வே டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட ஈரயில்வே காவலர்கள் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.