நடுத்தர வாசிகளின் கனவான “போக்கோ M2” ஸ்மார்ட் போன் விலை எவ்வளவு தெரியுமா?

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
போக்கோ எம்2 சிறப்பம்சங்கள்:

  • 1 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
  • ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு
  • 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
  • டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
  • 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
  •  8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
  • 2 எம்பி டெப்த் கேமரா# 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
  • 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
  • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் நிறம் விவரம்:  போக்கோ எம்2 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999போக்கோ எம்2 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,499நிறம்: ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது.