இந்தியா

இந்தியாவின் அலுவல் மொழியில் “தமிழுக்கு” இடம் இல்லை – மத்திய உள்துறை அமைச்சகம்

இந்த நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ராஜ்யசபா எம்பி வைகோ கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த

மாணவர்களின் மதிய உணவுக்கு பதிலாக பணம் கொடுக்க படும் -அரசு அதிரடி முடிவு…

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின்

“கொரோனா ரிசல்ட்” நெகட்டிவ்வாக வந்தாலும் மறு பரிசோதனை..!! மத்திய சுகாதாரத்துறை உத்தரவால் பரபரப்பு…

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு செய்த பரிசோத னையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களுக்கு மீண்டும் மறு பரிசோதனை செய்ய

“பப்ஜி” விளையாட்டுக்கு அடிமையான “16 வயது சிறுவன் உயரிழந்த சோகம்”

கொரொனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர் மாண வர்கள் ஆன்லைன் வகுப்பு போக மீதியுள்ள நேரங்களில் ஆன்லை னில் வீடியோ

“இந்தியாவில் மீண்டு(ம்) டிக்டாக்” டிக்டாக்கை வாங்கும் இந்தியர்..!!

இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை

“சுதந்திர தின விழா” வை சீர்குலைக்க சதி- மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!…

இலங்கை, மாலத்தீவு மற்றும் கேரளா வழியாக, தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். அவர்கள் தமிழகத் தில், சுதந்திர தின விழாவை

“பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி” உடல்நிலை தொடந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள் தகவல்…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை

“கொரோனா தடுப்பு பணியில்” சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம்..!! -பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள, தமிழகம் உள்பட 10 மாநில முதல்வர்களுடன், இன்று

ஆண் வாரிசை போன்றே பெண்களுக்கும் “சொத்தில் சம உரிமை” – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

புதுடில்லி:  உச்சநீதிமன்றம் (Supreme Court) இன்று மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்து வாரிசு சட்டத்தில் 2005 ஆம்

“போலி காசோலை” மோசடியை தடுக்க புதிய முறை – ரிசர்வ் வங்கி திட்டம்..!!

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நாம் செய்தித்தாள்களில் மோசடி தொடர்பான செய்திகளைப் படிக்கிறோம். இன்றைய காலகட்ட த்தில், போலி காசோலைகளைத் (Fake Cheque)