நீச்சல் குளத்தில் பிரியா ஆனந்த்- வைரலாகும் வீடியோ!!

சென்னை:
மிர்ச்சி சிவா நடிப்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் சுமோ. இப்படத்தை இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருந்தார்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த சுமோ வீரர் Yoshinori Tashiro இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1.9 கோடி வசூல் செய்தது.

இந்த படத்தில் நடத்திருந்த பிரியா ஆனந்த், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்டிவாக இருக்க கூடியவர். அவர் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பிரியா ஆனந்த் ஈர்த்துள்ளார். இந்த வீடியோ அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *