தமிழ்நாடு

சினிமா

கோவை

ஆன்மிகம்

View all

ஈஷா

நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வோம் – மு.க.ஸ்டாலின்!!

சென்னை:கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின்…

புதிய குற்றவியல் தொடர்பான நிலைப்பாட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – இ.பி.எஸ் கண்டனம்!!

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக கடந்த 2021 முதல் பணியாற்றி வந்த ஹசன் முகமது ஜின்னா தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில், தமிழக…

இந்தியாவின் விலை உயர்ந்த ஸ்கூட்டர்… 14 லட்சம் மட்டுமே..!

பியாஜியோவின் கூற்றுப்படி, இத்தாலியில் வடிவமைக்கப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய வெஸ்பா 946 டிராகனின் வடிவமைப்பானது, கலாச்சாரங்கள், புதுமைகள் மற்றும் நுட்பங்கள் ஆகியவற்றின் தனித்துவமான ஆற்றல் மற்றும் சக்தியுடன் தொடர்புடையது என்று கூறியுள்ளது. இது வெஸ்பா 946 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்…

கோவை, நெல்லை மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு..?

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய…

கனடாவின் எட்மண்டன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் மீது தாக்குதல்!!

எட்மண்டன்,கனடாவின் எட்மண்டன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இதன் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர்கள் வர்ணங்களை பூசி சேதப்படுத்தி உள்ளனர். இதுபற்றி நேபியான் தொகுதிக்கான எம்.பி. சந்திர ஆர்யா கூறும்போது, இந்து…

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் விசா ரத்து செய்யப்படுவதுடன் சிறைத்தண்டனை, அபராதம் – அபுதாபி !!

அபுதாபி,வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து டாக்கா ஐகோர்ட்டு…

”தைவான் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்கள்”!!

தைபே நகரம்,சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் அதனை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. அதன்படி தைவான் எல்லையில் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் சீனா தங்களை…

முதியோர் இல்லத்தில் புகுந்து மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு !! ; 5 பேர் பலி….

ஜாக்ரப்,குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் முதியோர்களுக்கான தனியார் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுபற்றி குரோஷிய…

சமையல்

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031