20 கோடி பார்​வை​களைக் கடந்து சாதித்​த ‘ஜெயிலர்’ பட ‘ஹுக்​கும்’ பாடல்!!

சென்னை:
நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி​காந்த் நடித்த படம், ‘ஜெயிலர்’. இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி​பாபு உள்பட பலர் நடித்​தனர்.

சன் பிக்​சர்ஸ் தயாரித்த இப்​படம் வசூல் குவித்​தது. அனிருத் இசை அமைத்​திருந்​தார். இந்​நிலை​யில் இதில் ஹூக்​கும் என்ற பாடல் இடம்​பெற்​றிருந்​தது. இப்​பாடலில் லிரிக்​கல் வீடியோ யூடியூப்​பில் வரவேற்​பைப் பெற்​றிருந்தது.

இப்​போது இப்​பாடல், 20 கோடி பார்​வை​களைக் கடந்து சாதித்​துள்​ளது. சூப்​பர் சுப்பு எழு​திய இப்​பாடலை அனிருத் பாடி​யிருந்​தார்.

இப்​படத்​தின் இரண்​டாம் பாகம் இப்​போது உரு​வாகிறது. முதல் பாகத்​தில் நடித்​தவர்​களு​டன் மேலும் சிலர் இப்​படத்​தில் நடித்து வரு​கின்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *