துபாய் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே தோல்வி !!

துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.


இதில் சிறப்பாக ஆடிய யூகோ ஹம்பர்ட் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *