இன்றைய பஞ்சாங்கம்!!

விசுவாவசு ஆண்டு மாசி-21 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை மாலை 6.04 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : உத்திரம் காலை 9.09 மணி வரை பிறகு அஸ்தம்

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சுபமுகூர்த்த தினம், திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்குத் திருமஞ்சன சேவை

இன்று சுபமுகூர்த்த தினம். எரிபத்த நாயனார் குரு பூஜை. கோவை ஸ்ரீ கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல். வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.

காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சாற்றுமுறை சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் புறப்பாடு.

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்க பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-நட்பு

மிதுனம்-ஜெயம்

கடகம்-பண்பு

சிம்மம்-இயல்பு

கன்னி-இன்பம்

துலாம்- தெளிவு

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- உதவி

மகரம்-உறுதி

கும்பம்-பெருமை

மீனம்-சாந்தம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *