சென்னை:
கட்சி துவங்கும் விவகாரத்தில் தன்னை திமுக மிரட்டவில்லை என ரஜினியே கூறி விட்டதால் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என அவரது மனைவி லதா தெரிவித்துள்ளார்.
துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்த லதா அளித்த பேட்டியில், ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்திற்காக அனைவரும் காத்திருப்பதாக கூறினார்.