சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ – குஜ​ராத் மோதல்: டிக்கெட் விற்​பனை நாளை தொடக்கம்!!

சென்னை:
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்கே), குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​களுக்கு இடையிலான ஆட்​டத்​துக்​கான டிக்​கெட் விற்​பனை வரும் 21-ம் தேதி (நாளை) தொடங்​கு​கிறது.

இந்​தப் போட்டி வரும் 26-ம் தேதி சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்​தில் நடை​பெறவுள்​ளது.

அதேபோல் மே 2-ம் தேதி சென்​னை​யில் நடை​பெறவுள்ள சிஎஸ்​கே, மும்பை இந்​தி​யன்ஸ் அணி​களுக்கு இடையிலான ஆட்​டத்​துக்​கான டிக்​கெட் விற்​பனை ஏப்​ரல் 24-ம் தேதி தொடங்​கு​கிறது.

டிக்கெட்​களை www.chennaisuperkings.com, www.district.in ஆகிய இணையதளங்களில் ரசிகர்​கள் பெற்​றுக்​கொள்​ளலாம்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *