இந்த வார விசேஷங்கள்…

28-ந் தேதி (செவ்வாய்)

  • திருநெல்வேலி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் வருசாபிஷேகம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.
  • திருவள்ளூர் வீரராகவர் ரத உற்சவம்.
  • மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (புதன்)

  • பிரதோஷம்.
  • திருநெல்வேலி சந்தான கோபால நவநீத கிருஷ்ணர் வருசாபிஷேகம்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
  • திருஉத்திரகோசமங்கை மங்களேசுவரி திருக்கல்யாணம்.
  • சமநோக்கு நாள்.

30-ந் தேதி (வியாழன்)

  • முகூர்த்த நாள்.
  • நரசிம்ம ஜெயந்தி.
  • திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
  • இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
  • சங்கரன்கோவில் சிவபெருமான் வெள்ளி ரிஷப சேவை.
  • சமநோக்கு நாள்.

1-ந் தேதி (வெள்ளி)

  • சித்ரா பவுர்ணமி.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சித்திரை உற்சவம் ஆரம்பம்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்.
  • திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்.
  • சென்னை சென்னகேசவப் பெருமாள் விழா தொடக்கம்.
  • சமநோக்கு நாள்.

2-ந் தேதி (சனி)

  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை தேனூர் மண்டபம் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளுதல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.
  • திருவல்லிக்கேணி பார்த்தசார திப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம்.
  • கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (ஞாயிறு)

  • சென்னை சென்னகேசவப் பெருமாள் சந்திர பிரபையில் பவனி.
  • வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா.
  • கீழ்நோக்கு நாள்.

4-ந் தேதி (திங்கள்)

  • அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் மலைக்கு புறப்பாடு.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
  • சமநோக்கு நாள்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *