பெத்தி திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசை!!

தெலுங்கு சினிமாவின் முன்னனி நாயகனாக வலம் வரும் ராம் சரணின் பெத்தி திரைப்படம் உலகம் முழுவதும் பலமொழிகளில் வெளியாகவுள்ளது.


வரும் மே மாதம் 23ஆம் தேதி மத்தியப்பிரதேசம் போபாலில் பெத்தி திரைப்படத்தின் முன்னோட்டத்தின் ஒருபகுதியாக நேரடி இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ராம் சரண் மற்றும் ஸ்ருதி ஹாசனின் சிறப்பு நடனக் காட்சியும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த முன்னோட்ட நிகழ்வில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதற்கிடையில் மே மாதம் 18ஆம் தேதி பெத்தி திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *