6-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா!!

புக்​காரெஸ்ட்:
ருமேனி​யா​வில் உள்ள புக்​காரெஸ்ட் நகரில் கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகு​தி​யான சூப்​பர் செஸ் கிளாசிக் போட்டி நடை​பெற்று வருகிறது.

இதன் 6-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்​தா, ருமேனி​யா​வின் டேக் போக்​டன்​-டேனியலுடன் மோதினார்.

68-வது நகர்த்​தலின்போது இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது.

6 சுற்​றுகள் முடிவடைந்​துள்ள நிலை​யில் வின்​சென்ட் கீமர் 4.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார்.

பேபி​யானோ கருணா, அனிஷ் கிரி, ஜோர்​டென் வான் ஃபாரஸ்ட், ஆர்​.பிரக்​ஞானந்தா ஆகியோர் தலா 3.5 புள்​ளி​களு​டன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *