அமைச்சர் வி.சம்பத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த சிறுபான் மையினரின் தேசிய கூட்ட மைப்பு மாநில தலைவர் எஸ்.கார்த்திசன்!!

கோவை ;

தமிழக வெற்றிக் கழக கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ வும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி.சம்பத்குமாரை, கோவையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் தேசிய கூட்டமைப்பு மாநில தலைவர் எஸ்.கார்த்திசன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்தார். அருகில், கூட்டமைப்பு நிர்வாகிகள் சங்கர், ஆனந்த், சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *