‘சர்தார் 2’ செப்​.10-ல் வெளியாகிறது!!

சென்னை:
கார்த்​தி, 2 வேடங்​களில் நடித்து வரவேற்​பைப் பெற்ற படம், ‘சர்தார்’.

பி.எஸ்​.மித்​ரன் இயக்​கிய இப்​படத்​தின் அடுத்த பாகம், ‘சர்​தார் 2’ என்ற பெயரில் உரு​வாகி​யுள்​ளது.

இதில் மாளவிகா மோக​னன், ஆஷிகா ரங்​க​நாத், ரஜிஷா விஜயன், எஸ்​.ஜே.சூர்​யா, யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். இதன் படப்​பிடிப்பு எப்​போதோ முடிவடைந்​து​விட்​டது.

இந்​நிலை​யில் இப்​படம் செப்​.10-ல் வெளி​யா​வ​தாகப் படக்​குழு அறிவித்​துள்​ளது. இப்​படம் தெலுங்​கிலும் வெளி​யாகிறது.

செப்​.11-ல் விஜய தேவர​கொண்​டா, ராஷ்மிகா நடித்​துள்ள ‘ரண​பாலி’ படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளி​யா​வ​தால் பாக்ஸ் ஆபிஸ் போட்டி இருக்​கும் என்​கிறார்​கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *