இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, ஆனி-11 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி இரவு 10.59 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : சுவாதி இரவு 7.33 வரை பிறகு விசாகம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை

சர்வ ஏகாதசி. சுப முகூர்த்த தினம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம் தோளுக்கினியானில் பவனி.

சொக்கலிங்கபுதூர் நகர சிவாலயங்களில் வருஷாபிஷேகம், திருக்கல்யாணம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் – கவனம்

ரிஷபம் – பெருமை

மிதுனம் – பொறுப்பு

கடகம் – பெருமை

சிம்மம் – உழைப்பு

கன்னி – நலம்

துலாம் – பாராட்டு

விருச்சிகம் – மதிப்பு

தனுசு – உயர்வு

மகரம் – உறுதி

கும்பம் – உற்சாகம்

மீனம் – இன்சொல்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *