பராபவ ஆண்டு, ஆனி-20 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி காலை 10.57 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : அவிட்டம் நண்பகல் 12.30 வரை பிறகு சதயம்
யோகம் : சித்த / அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப்பெருமாள் தீர்த்தம் சப்தாவர்ணம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ செளந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம் – பயணம்
ரிஷபம் – பெருமை
மிதுனம் – தேர்ச்சி
கடகம் – கடமை
சிம்மம் – கவனம்
கன்னி – வரவு
துலாம் – நிம்மதி
விருச்சிகம் – பக்தி
தனுசு -கீர்த்தி
மகரம் – ஜெயம்
கும்பம் – லாபம்
மீனம் – பரிசு