கால் இறு​தி​யில் பி.வி.சிந்து, ஜப்​பானின் நவோமி ஒகுகராவுடன் மோதுகிறார்​!!

டோக்கியோ:
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள இந்தியா​வின் பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் ஹன் யி-​யுடன் மோதி​னார்.

35 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் சிந்து 21-16, 21-14 என்ற நேர் செட்​டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். கால் இறு​தி​யில் சிந்​து, ஜப்​பானின் நவோமி ஒகுகராவுடன் மோதுகிறார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *