பராபவ ஆண்டு, ஆவணி-30 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி காலை 10.32 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : விசாகம் இரவு 7.35 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்
திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணவதாரம், சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி வீற்றிருந்த திருக்கோலம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம்.
கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
விருதுநகர் சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – உழைப்பு
ரிஷபம் – முயற்சி
மிதுனம் – வெற்றி
கடகம் – நட்பு
சிம்மம் – பயணம்
கன்னி – கடமை
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – போட்டி
தனுசு – உறுதி
மகரம் – அனுகூலம்
கும்பம் – புகழ்
மீனம் – பணிவு