பராபவ ஆண்டு, புரட்டாசி-9 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி இரவு 10.50 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : பூரட்டாதி நண்பகல் 12.33 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : மரண / சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்
பவுர்ணமி. ஸ்ரீ வில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் காலை திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம் – பாராட்டு
ரிஷபம் – நலம்
மிதுனம் – உயர்வு
கடகம் – மேன்மை
சிம்மம் – சாதனை
கன்னி – இரக்கம்
துலாம் – அனுகூலம்
விருச்சிகம் – பொறுமை
தனுசு – ஈகை
மகரம் – உவகை
கும்பம் – வெற்றி
மீனம் – பணிவு