நடிகர் விஜய் சேதுபதியுடன் படத்தில் நடிப்பது ஒரு சிறந்த அனுபவம் ; நடிகை மாளவிகா மோகனன்… !!

சென்னை:
தமிழ், மலையாளம், தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன்.

‘சர்தார் 2’ படத்திற்கு அடுத்ததாக பாக்கெட் நாவல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

இதுதொடர்பாக மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில் கூறியதாவது:


படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

திரைப்படத்தில் நடிப்பது முக்கியமல்ல. யாருடன் சேர்ந்து படத்தை உருவாக்குகிறீர்கள் என்பதும் முக்கியம்.

நடிகர் விஜய் சேதுபதியுடன் படத்தில் நடிப்பது ஒரு சிறந்த அனுபவம்.

அவரை தவிர வேறு யாருடனும் இந்தப் பயணத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *