தாராபுரத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக முன்னிலை
12:10 pm, 09 Oct 2026
மதுராந்தகத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம். பெட்டி மாறியதாக கூறி எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்
12:05 pm, 09 Oct 2026
தாராபுரத்தில் 11-வது சுற்று முடிவில் தவெக 5,486 வாக்குகள் முன்னிலை
12:05 pm, 09 Oct 2026
தாராபுரத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தில் திமுக
12:04 pm, 09 Oct 2026
தாராபுரத்தில் 11-வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை
11:54 am, 09 Oct 2026
மதுராந்தகம் 9-வது சுற்றிலும் தவெக முன்னிலை
முதல் சுற்றில் இருந்து முதலிடத்தில் நீடிக்கும் மரகதம் குமரவேல்
11:41 am, 09 Oct 2026
தாராபுரத்தில் 10-வது சுற்று முடிவில் தவெக முன்னிலை
தாராபுரத்தில் 4,128 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா முன்னிலை
11:40 am, 09 Oct 2026
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை
11:39 am, 09 Oct 2026
மதுராந்தகம் 8-வது சுற்றில் தவெக முன்னிலை
மதுராந்தகத்தில் 10,336 வாக்குகள் வித்தியாசத்தில தவெக முன்னிலை
11:37 am, 09 Oct 2026
தாராபுரம் 9-வது சுற்று முடிவில் தவெக முன்னிலை
தாராபுரம் – 2,112 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா முன்னிலை
11:30 am, 09 Oct 2026
மதுராந்தகத்தில் தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்
11:27 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதி: 2,112 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா முன்னிலை
11:24 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: 9-வது சுற்று முடிவில் தவெக முன்னிலை
11:15 am, 09 Oct 2026
தாராபுரத்தில் 1,304 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை
11:12 am, 09 Oct 2026
தாராபுரம் 8-வது சுற்று முடிவில் தவெக முன்னிலை
11:11 am, 09 Oct 2026
மதுராந்தகம் 6-வது சுற்று: தவெக முன்னிலை, திமுக – அதிமுக இடையே கடும் போட்டி
11:04 am, 09 Oct 2026
தாராபுரத்தில் தவெக – அதிமுக இடையே கடும் போட்டி
10:56 am, 09 Oct 2026
தாராபுரத்தில் 917 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை
10:53 am, 09 Oct 2026
மதுராந்தகம் 21 சுற்றுகளில் இதுவரை 6 சுற்றுகள் நிறைவு
10:48 am, 09 Oct 2026
தாராபுரத்தில் 1,394 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை
10:36 am, 09 Oct 2026
தாராபுரம் 5-வது சுற்றில் தவெக முன்னிலை
10:35 am, 09 Oct 2026
மதுராந்தகம் 6-வது சுற்று: தவெக முன்னிலை
10:34 am, 09 Oct 2026
தவெக, திமுகவை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து பானுமதி முன்னிலை
10:18 am, 09 Oct 2026
மதுராந்தகம் 5-வது சுற்று: திமுக – 2ம் இடம், அதிமுக 3-ம் இடம்
10:17 am, 09 Oct 2026
மதுராந்தகம் 5-வது சுற்றிலும் தவெக முன்னிலை
10:16 am, 09 Oct 2026
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி
10:00 am, 09 Oct 2026
மதுராந்தகத்தில 4-வது சுற்றில் அதிமுக 2-ம் இடத்திற்கு முன்னேற்றம்
9:58 am, 09 Oct 2026
தாராபுரம் 3-வது சுற்று – அதிமுக தொடர்ந்து முன்னிலை
9:53 am, 09 Oct 2026
மதுராந்தகம் 4-வது சுற்று – தவெக முன்னிலை, திமுக – 2-ம் இடம், அதிமுக – 3-ம் இடம்
9:51 am, 09 Oct 2026
மதுராந்தகத்தில் தவெக தொடர்ந்து முன்னிலை, திமுக 2-ம் இடம்
9:51 am, 09 Oct 2026
தாராபுரம் 2-ம் சுற்று
தவெக – 2ம் இடம்
திமுக – 3ம் இடம்
9:40 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பானுமதி 581 வாக்குகள் முன்னிலை
9:38 am, 09 Oct 2026
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் 2-வது சுற்றில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,736 வாக்குகள் பெற்று முன்னிலை
9:37 am, 09 Oct 2026
மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,633 வாக்குகள் முன்னிலை
9:37 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதி:
பானுமதி – 6,693
சத்தியபாமா – 6,596
சுகன்யா – 5,024
கார்த்திகா 354
லக்ஷ்மணன் 164 வாக்குகள் பெற்றுள்ளனர்
9:35 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பானுமதி 97 வாக்குகள் முன்னிலை
9:26 am, 09 Oct 2026
தாராபுரத்தில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக
9:25 am, 09 Oct 2026
தாராபுரம் – 2-வது சுற்றில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை
9:14 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதியில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை
9:09 am, 09 Oct 2026
தாராபுரம் 2-வது சுற்று: அதிமுக – 2ம் இடம், திமுக – 3ம் இடம்
9:09 am, 09 Oct 2026
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை.
9:05 am, 09 Oct 2026
மதுராந்தம் 2-வது சுற்று: திமுக – 2ம் இடம், அதிமுக – 3ம் இடம்
9:05 am, 09 Oct 2026
மதுராந்தகம், தாராபுரம் 2-வது சுற்றில் தவெக முன்னிலை
9:00 am, 09 Oct 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர்.
8:51 am, 09 Oct 2026
மதுராந்தகம் முதல் சுற்று: தவெக முன்னிலை
தாராபுரம் முதல் சுற்று: தவெக முன்னிலை
8:51 am, 09 Oct 2026
மதுராந்தகம் முதல் சுற்று: தவெக – 660, அதிமுக – 375, திமுக – 335
8:47 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் 1,165 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை
8:45 am, 09 Oct 2026
தாராபுரத்தில் தவெக தொடர்ந்து முன்னிலை
8:44 am, 09 Oct 2026
தாராபுரத்தில் அதிமுக 2-ம் இடத்திற்கு முன்னேறியது
8:41 am, 09 Oct 2026
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை – திமுக 2-ம் இடம், அதிமுக 3-ம் இடம்
8:38 am, 09 Oct 2026
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை
8:37 am, 09 Oct 2026
தட்டாஞ்சாவடி தொகுதியில் 106 தபால் வாக்குகள் பதிவான நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் 55 ஓட்டுகளை வாங்கி உள்ளது.
8:34 am, 09 Oct 2026
95 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை.
8:32 am, 09 Oct 2026
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை
8:31 am, 09 Oct 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
8:31 am, 09 Oct 2026
70 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை.
8:26 am, 09 Oct 2026
மதுராந்தகம் தபால் வாக்கு நிலவரம்: தவெக 70, திமுக-59, அதிமுக-34
8:24 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதியில் தவெக, திமுக இடையே கடும் போட்டி
8:24 am, 09 Oct 2026
தாராபுரம் தபால் வாக்கு நிலவரம்: தவெக-81, திமுக – 80, அதிமுக-52, சிபிஐ-2
8:20 am, 09 Oct 2026
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார். அவர் வந்த காரில் இருந்த தவெக கொடியை அகற்றிய பின் அனுமதிக்கப்பட்டார்.
8:08 am, 09 Oct 2026
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா தபால் வாக்கில் முன்னிலை
8:05 am, 09 Oct 2026
மதுராந்தகம், தாராபுரத்தில் தபால் வாக்குகளில் தவெக முன்னிலை
8:01 am, 09 Oct 2026
மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
7:52 am, 09 Oct 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஸ்ட்ராங் ரூம் திறப்பு. அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம்கள் திறப்பு.
7:48 am, 09 Oct 2026
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அதன்பின்னர் எந்திரங்களில் பதிவானவை எண்ணப்படும்.