10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை.. முழு விவரம்..!

பிளஸ் 2க்கு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி துவங்கி பிப்ரவரி 18 வரை நடக்கும்.

எழுத்துத் தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் ஏப்.,1ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு செய்முறை பிப்ரவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 26 வரை நடக்கிறது.

தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான தேர்வு மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்கும்.

தேர்வு முடிவுகள் உத்தேசமாக மே 7ம் தேதி பிளஸ்2 க்கும், 20ம் தேதி 10ம் வகுப்பிற்கும் வெளியாகும்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

தமிழ்: 17-03-2027
ஆங்கிலம்: 25-03-2027
கணிதம்: 31-03-2027
அறிவியல்: 05-04-2027
சமூக அறிவியல்: 09-04-2027

10-04-2027 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

தமிழ்: 03-03-2027
ஆங்கிலம்: 08-03-2027
வேதியியல்: 12-03-2027
உயிரியல்: 19-03-2027
இயற்பியல்: 23-03-2027
கணிதம்: 29-03-2027
கணக்கு பதிவியல்: 12-03-2027
கணினி அறிவியல்: 15-03-2027
வரலாறு: 19-03-2027
பொருளியல்: 23-03-2027
விலங்கியல்: 29-03-2027

30-03-2027 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *