யு-23 உலக மல்​யுத்த சாம்​பியன்​ஷிப் போட்டி; வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றிய முதல் இந்​திய வீரர் விஸ்வஜித்!!

லாஸ்வேகாஸ்:
யு-23 உலக மல்​யுத்த சாம்​பியன்​ஷிப் போட்டி அமெரிக்​கா​வின் லாஸ்​வே​காஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் கிரகோ-ரோமன் 55 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் விஸ்​வஜித், ஜார்​ஜி​யா​வின் கோபா கரு மிட்​ஷியை எதிர்த்து விளை​யாடி​னார்.

இதில் விஸ்​வஜித் 12-13 என்ற கணக்​கில் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.

இதன் மூலம் யு-23 உலக சாம்​பியன்​ஷிப்​பில் வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றிய முதல் இந்​திய வீரர் என்ற பெரு​மையை விஸ்​வஜித் பெற்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *