பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார்!!

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

கானா பாடல்களுக்காகப் புகழ்பெற்ற இவர் ரஜினி, விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கானா இசைப் பாடல்கள் பல இயற்றி இசையமைத்தவர் தேவா.

தமிழ்த் திரையுலகில் கானா இசைப் பாடல்களுக்கு புத்துயிர் பாய்ச்சியவர் தேவா என்றால் அது மிகையாகாது.

கானா பாடல்கள் மட்டுமல்ல அவர் இசையில் மெல்லிசைப் பாடல்களும் இதயத்தை வருடக் கூடியவை. அதனால் தான் அவர், ‘தேனிசைத் தென்றல்’ தேவா என்று அழைக்கப்பட்டார்.

சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்த தேவாவுக்கு இன்று காலை 8.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும், பின்னர் 10.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *