இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, ஐப்பசி – 2 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : அஷ்டமி காலை 9.03 வரை பிறகு நவமி

நட்சத்திரம் : உத்திராடம் பிற்பகல் 2.44 வரை பிறகு திருவோணம்

யோகம் : மரண / அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

திருவோண விரதம், மஹா நவமி, சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை, துர்க்கோத்யாபனம் (துர்க்கை அம்மனின் விரதத்தின் நிறைவு சடங்கு) அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ சரஸ்வதி அலங்கார உற்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி, ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் – லாபம்

ரிஷபம் – வரவு

மிதுனம் – உயர்வு

கடகம் – மேன்மை

சிம்மம் – உண்மை

கன்னி – அமைதி

துலாம் – தெளிவு

விருச்சிகம் – பொறுமை

தனுசு – பொறுப்பு

மகரம் – தேர்ச்சி

கும்பம் – சிந்தனை

மீனம் – நற்செயல்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *