ஆர்யாவின் ஹலோ காதல் ; இரண்டாவது பாடல் ‘நிறைவே’ வெளியாகி உள்ளது!!

சென்னை:
நிகில் முரளி இயக்கத்தில் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளப் படம் ஹலோ காதல்.

காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இப்படம் டிசம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தி ஷோ பீப்பிள், சில்வர் கிரைன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘நிறைவே’ வெளியாகி உள்ளது.

ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். வேட்டுவம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *