இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, ஐப்பசி – 10 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை காலை 8.38 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : பரணி மாலை 6.11 மணி வரை பிறகு கார்த்திகை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்

கிருத்திகை விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை தரிசனம். நெடு மாற நாயனார் குரு பூஜை. பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் பவனி.

திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் காலை வெள்ளிச் சப்பரம் இரவு கமல வாகனத்திலும் வீதியுலா. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்.

திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம் – நன்மை

ரிஷபம் – செலவு

மிதுனம் – போட்டி

கடகம் – வரவு

சிம்மம் – விவேகம்

கன்னி – முயற்சி

துலாம் – அமைதி

விருச்சிகம் – அன்பு

தனுசு – பொறுமை

மகரம் – மகிழ்ச்சி

கும்பம் – வெற்றி

மீனம் – இன்பம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *