மகளிர் உலக மல்​யுத்​தப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை மணீஷா பன்​வாலா தங்​கம் வென்று வரலாற்​றுச் சாதனை!!

அஸ்தானா:
கஜகஸ்தானில் நடை​பெற்ற மகளிர் உலக மல்​யுத்​தப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை மணீஷா பன்​வாலா தங்​கம் வென்று வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார்.

அஸ்தானா நகரில் நேற்று நடை​பெற்ற மகளிர் 59 கிலோ இறுதிச் சுற்​றுப் போட்​டி​யில் மணீஷா 8-6 என்ற புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்க வீராங்​கனை அபிகெயில் நெட்​டேவை வீழ்த்தி தங்​கம் வென்​றார்.

இதன்​மூலம் உலக மல்​யுத்​தப் போட்​டி​யில் தங்​கம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற வரலாற்​றுச் சாதனையை அவர் படைத்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *