ஹைலோ ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடர்; அரை இறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து!!

சார்​புருக்​கென்:
ஜெர்​மனி​யில் ஹைலோ ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்​றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்​கம் வென்ற 8-ம் நிலை வீராங்கனையான இந்தி​யாவின் பி.வி.சிந்து, 46-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் அமாலி ஷூல்​ஸுடன் மோதினார்.

இதில் சிந்து 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *