நடிகை சாய் பல்லவிக்கு பெண் ரசிகை ஒருவர் அன்போடு முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!!

சென்னை:
நடிகை சாய் பல்லவிக்கு பெண் ரசிகை ஒருவர் அன்போடு முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொது நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களுடன் சாய் பல்லவி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, பெண் ரசிகை ஒருவர் மிகுந்த பாசத்துடன் அவருக்கு திடீரென முத்தமிட்டுள்ளார்.

ரசிகையின் இந்த எதிர்பாராத அன்பால் சாய் பல்லவி சற்றே ஆச்சரியமடைந்தாலும், புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நெகிழ்ச்சியான தருணம் அடங்கிய காணொளி X (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *