இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, கார்த்திகை – 5 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி பின்னிரவு 2.11 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : ரேவதி பின்னிரவு 3.59 மணி வரை பிறகு அஸ்வினி

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

பெருமாள் கோவில்களில் மூலவருக்கு திருமஞ்சன சேவை

குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சல நாயகர் ரதோற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு.

ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் – வரவு

ரிஷபம் – முயற்சி

மிதுனம் – நன்மை

கடகம் – பக்தி

சிம்மம் – மேன்மை

கன்னி – பாராட்டு

துலாம் – நலம்

விருச்சிகம் – உயர்வு

தனுசு – பாராட்டு

மகரம் – பாசம்

கும்பம் – பணிவு

மீனம் – முயற்சி

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *