எஃப்​ஐஹெச் சார்​பில் ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி ;இந்திய அணி அறிவிப்பு!!

புதுடெல்லி:
எஃப்​ஐஹெச் சார்​பில் ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10 வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது.

இந்த தொடருக்​கான 18 பேர் கொண்ட இளம் இந்​திய அணியை ஹாக்கி இந்​தியா அறி​வித்​துள்​ளது. கேப்​டனாக டிராக்​பிளிக்​கர் ரோஹித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

அணி விவரம்: பிக்​ரம்​ஜித் சிங், பிரின்​ஸ்​தீப் சிங் (கோல்​கீப்​பர்​கள்), ரோஹித், அமீர் அலி, அன்​மோல், தலேம் பிரியோபர்​தா, சுனில் பலக் ஷப்பா பென்​னூர், ஷர்​தானந்த் திவாரி (டிஃபென்​டர்​கள்), அங்​கித் பால், அத்​ரோஹித், தவுனோஜாம் இங்​கலெம்பா லுவாங், மன்​மீத் சிங், ரோசன் குஜூர், குர்​ஜோத் சிங் (நடுகள வீரர்​கள்), சவுரப் ஆனந்த் குஷ்​வாஹா, அர்​ஷ்தீப்​ சிங்​, அஜீத்​ ​யாதவ்​, தில்​​ராஜ் சிங்​ (முன்​கள வீரர்​கள்​).

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *