சவுதியில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை: தூதரகம் விளக்கம்……

ரியாத்:
சவுதி அரேபி​யா​வின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்​படுத்தி வரு​கிறது.

அந்த விமானப் படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்​தினம் பல்​வேறு ஏவு​கணை​களை வீசி​யது.

இதில் ஓர் ஏவு​கணை, இந்​தி​யர்​கள் உள்​ளிட்ட வெளி​ நாட்டு தொழிலா​ளர்​கள் தங்​கி​யிருந்த அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் மீது விழுந்து வெடித்​துச் சிதறியது. இதில் 2 பேர் உயி​ரிழந்​தனர். 12 பேர் படு​கா​யம் அடைந்​தனர்.

இந்த தாக்​குதலில் இந்​தி​யர்​கள் உயி​ரிழக்​க​வில்லை என இந்திய தூதரகம் தெரி​வித்​துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *