இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, ஆனி-2 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பிரதமை காலை 6.55 வரை பிறகு துவிதியை பின்னிரவு 3.30 வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : திருவாதிரை இரவு 7.30 வரை பிறகு புனர்பூசம்

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்

சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

ஆவுடையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் உற்சவாரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம்,. வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

திருநெல்வேலி சமீபம் 3 ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் – ஜெயம்

ரிஷபம் – சுபம்

மிதுனம் – சுகம்

கடகம் – நிம்மதி

சிம்மம் – முயற்சி

கன்னி – பயிற்சி

துலாம் – ஆதரவு

விருச்சிகம் – சாந்தம்

தனுசு – கடமை

மகரம் – பாசம்

கும்பம் – உண்மை

மீனம் – பரிவு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *