ராகுல்காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை,
ராகுல்காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல்காந்தி, இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல்காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “ எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *