பராபவ ஆண்டு ஆவணி-28 (திங்கள்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை காலை 8.40 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : சித்திரை மாலை 4.12 வரை பிறகு சுவாதி
யோகம் : சித்த / அமிர்தயோகம்
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்
சதுர்த்தி விரதம். ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி. தேவக்கோட்டை பிள்ளையார்பட்டி, உப்பூர் கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் தீர்த்தவாரி. திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர் ரதோற்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம்.
திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – கீர்த்தி
மிதுனம் – சுபம்
கடகம் – நட்பு
சிம்மம் – அன்பு
கன்னி – சாந்தம்
துலாம் – வெற்றி
விருச்சிகம் – வரவு
தனுசு – சுகம்
மகரம் – போட்டி
கும்பம் – திறமை
மீனம் – பாராட்டு