பராபவ ஆண்டு, கார்த்திகை – 9 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை இரவு 7.16 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : ரோகிணி இரவு 11.37 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சல நாயகர், ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவ திருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலகாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – சுகம்
ரிஷபம் – பக்தி
மிதுனம் – பரிவு
கடகம் – உண்மை
சிம்மம் – வாழ்வு
கன்னி – நட்பு
துலாம் – பாசம்
விருச்சிகம் – ஆசை
தனுசு – ஆக்கம்
மகரம் – வெற்றி
கும்பம் – ஆதரவு
மீனம் – பொறுமை