கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு!!

கள்ளக்குறிச்சி:
கள்​ளக்​குறிச்சி மாவட்​டம், உல​கங்​காத்​தான் கிராமத்​தைச் சேர்ந்த தம்​பதி அன்​பழகன் – அன்​னலெட்​சுமி (40). இவர்​களது வீட்​டுக்கு அருகாமையில் உள்​ளவரோடு கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிரச்​சினை ஏற்​பட்​டது.

இதுதொடர்பாக அன்​னலட்​சுமி கொடுத்த புகாரின் பேரில், கள்​ளக்​குறிச்சி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். ஆனால் எந்த நட​வடிக்​கையும் எடுக்​க​வில்லை எனக் கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, கள்​ளக்​குறிச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த அன்​னலெட்​சுமி, “எங்கள் வழக்கு தொடர்பாக அக்.16-ம் தேதி கள்​ளக்​குறிச்சி டிஎஸ்பி கலை​யரசனை சந்​தித்​தோம்.

அப்​போது அவர், எனது உடலமைப்பு குறித்து ஆபாச​மாக பேசி, ஆசை வார்த்​தைகளைக் கூறி பாலியல் சீண்டலில் ஈடு​பட்​டார்” என்று தெரி​வித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *