சென்னை:
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார் சந்தித்து பேசினார்.
புதிய அரசு பதவியேற்று 7 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநரை சந்தித்த பின்பு நேரடியாக நீலாங்கரைக்கு சென்ற செந்தில்குமார், முதலமைச்சர் விஜயை சந்தித்தார்.
எக்காரணத்தை கொண்டும் மக்களை நிற்க வைத்து அதிகாரிகள் பதிலளிக்க கூடாது- பதிவுத்துறை உத்தரவுதமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் தனிச்செயலாளருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.