விசுவாவசு ஆண்டு தை-13 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி மாலை 4.57 வரை பிறகு தசமி
நட்சத்திரம் : பரணி காலை 9.20 வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3.00 முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் தலங்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் பவனி. காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவீதியுலா.
வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகனுக்கு தங்க ரதக் காட்சி. பைம்பொழில் ஸ்ரீ முருகப் பெருமான காலை சட்டத் தேரிலும் இரவு வெள்ளி மயில் வாகனத்திலும் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
குரங்கணி ஸ்ரீ முத்துமாலையப்பன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் தலங்களில் அபிஷேகம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-லாபம்
மிதுனம்-அமைதி
கடகம்-ஆர்வம்
சிம்மம்-இன்பம்
கன்னி-நட்பு
துலாம்- நலம்
விருச்சிகம்-பயிற்சி
தனுசு- முயற்சி
மகரம்-ஆக்கம்
கும்பம்-உயர்வு
மீனம்-பரிசு