இன்றைய பஞ்சாங்கம்!!

விசுவாவசு ஆண்டு மாசி-2 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி மாலை 4.43 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : பூராடம் இரவு 7 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

இன்று சனிப்பிரதோஷம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் பவனி.

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பொறுப்பு

ரிஷபம்-போட்டி

மிதுனம்-தெளிவு

கடகம்-வெற்றி

சிம்மம்-கடமை

கன்னி-ஆக்கம்

துலாம்- ஓய்வு

விருச்சிகம்-உற்சாகம்

தனுசு- நன்மை

மகரம்-மேன்மை

கும்பம்-உழைப்பு

மீனம்-லாபம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *