பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும் – தமாகா தலை​வர் வாசன் வலியுறுத்தல்!!

சிவகங்கை:
பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் வாசன் தெரி​வித்​தார்.

சிவகங்​கை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: பயிர்க்​கடன் தள்​ளு​படி அறி​விப்​பில் தெளி​வான விளக்​கம் இல்​லை.

பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மின் கட்டண

உயர்வு இல்லை என்​பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மின்​வெட்டு இல்​லாத சூழலை உறுதி செய்​வது அரசின் பொறுப்பாகும். சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை அதி​கரித்து வருகிறது.

தமாகா தனது அடித்​தளத்தை மேலும் வலுப்​படுத்​தவே தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியி​லிருந்து வில​கியது.

கூட்​டணி குறித்து தேர்​தல் நேரத்​தில் முடிவு செய்​யப்​படும். இவ்வாறு கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *