இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, ஆனி-22 (திங்கள்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சஷ்டி காலை 10.27 வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : பூரட்டாதி நண்பகல் 1.22 வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு

தேய்பிறை சஷ்டி விரதம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை.

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இன்றைய ராசிபலன்

மேஷம் – கடமை

ரிஷபம் – செலவு

மிதுனம் – சுகம்

கடகம் – வெற்றி

சிம்மம் – தாமதம்

கன்னி – லாபம்

துலாம் – சுபம்

விருச்சிகம் – அமைதி

தனுசு – விவேகம்

மகரம் – வரவு

கும்பம் – முயற்சி

மீனம் – நன்மை

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *