நியூஸிலாந்து ஏ கிரிக்கெட் அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய ஏ அணி வீரர் ரிஷப் பந்த் விலகல்!!

புதுடெல்லி:
நியூஸிலாந்து ஏ கிரிக்கெட் அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய ஏ அணி வீரர் ரிஷப் பந்த் விலகியுள்ளார். இந்தப் போட்டி நியூஸிலாந்தில் வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ளது.

நியூஸிலாந்து ஏ அணிக்கெதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத நிலையில் ரிஷப் பந்த் 3-வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *