சென்​னை​யில் நடை​பெற்ற 97-வது அகில இந்​திய எம்சிசி-முருகப்பா தங்​கக் கோப்பை ஹாக்​கிப் போட்​டி​யில் முதலிடம் வென்று கோப்​பையைக் கைப்பற்​றிய இந்திய கடற்​படை அணி!!

சென்னை:
சென்​னை​யில் நடை​பெற்ற 97-வது அகில இந்​திய எம்சிசி-முருகப்பா தங்​கக் கோப்பை ஹாக்​கிப் போட்​டி​யில் இந்திய கடற்​படை அணி முதலிடம் வென்று கோப்​பையைக் கைப்பற்​றியது.

சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற இறுதிப் போட்டி​யில் இந்​திய கடற்​படை அணி 5-4 என்ற கணக்​கில் பிபிசிஎல் அணியை வீழ்த்​தி​யது.

நிர்​ணயிக்​கப்​பட்ட நேரத்​தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை​யில் இருந்​தன. இதையடுத்து வெற்​றியைத் தீர்​மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் கடைப்​பி​டிக்​கப்​பட்​டது.

இதில் 5-4 என்ற கணக்​கில் இந்​திய கடற்​படை அணி வெற்றி பெற்று கோப்​பையைக் கைப்​பற்​றியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *