10-ந் தேதி (செவ்வாய்)
* முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி ஆரம்பம்.
* மதுரை சோலைமலை முருகனுக்கு மகா அபிஷேகம்.
* வள்ளியூர் முருகன் பூத வாகனத்தில் பவனி.
* சிக்கல் சிங்காரவேலவர், குமாரவயலூர் முருகன் உற்சவம் ஆரம்பம்.
* மாயவரம் கவுரிமாயூர நாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* சிக்கல் சிங்காரவேலவர் நாகாபரணக் காட்சி.
* மதுரை சோலைமலை முருகன் காமதேனு வாகனத்தில் பவனி.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் கருட வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வியாழன்)
* குமாரவயலூர் முருகன் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் ரத உற்சவம்.
* திருஇந்துளூர் பரிமளரெங்கராஜர் அனுமன் வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
13-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சதுர்த்தி விரதம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் காட்சி.
* மிலட்டூர் விநாயகர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (சனி)
* சிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம்.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் திருக்கல்யாணம்.
* கீழ்நோக்கு நாள்.
15-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* கந்தசஷ்டி.
* சூரசம்ஹாரம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் முருகன் மாலையில் சூரசம்ஹாரம்.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* கடைமுகம்.
* முருகன் ஆலயங்களில் தெய்வானை திருக்கல்யாணம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* மேல்நோக்கு நாள்.