யு-17 வயதுக்கு உட்பட்​டோருக்​கான ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் நி​கில் சாம்பியன்!!

பஹ்ரைன்:
பஹ்ரைனில் உள்ள மனமா நகரில் உலக இளை​யோர் கன்​டென்​டர் டேபிள் டென்​னிஸ் சாம்பியன்ஷிப் நடை​பெற்​றது.

இதில் யு-17 வயதுக்கு உட்பட்​டோருக்​கான ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் நி​கில், ரஷ்​யா​வின் லியோன் விளாசோவுடன் மோதி​னார்.

இந்த ஆட்​டத்​தில் நி​கில் 14-12, 11-8, 11-6 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்கம் வென்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *